காவியத்திற்கு
கண்ணீா் அஞ்சலி
உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், முத்தமிழ் அறிஞர் , எனது அரசியல் குரு டாக்டர் கலைஞர் அவர்களது மறைவு எனது தாய் தந்தையின் இறப்புக்கு நிகரான பேரிழப்பு எங்கள் குடும்பத்திற்கு...! அவரது மறைவு தமிழ் நாட்டிற்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஏன் இந்தியாவுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு...!! அவர்களது குடும்பத்திற்கும் கழக உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்....!!வாழ்க கலைஞர் புகழ்..!!
Recent News
Trap City - Official Teaser
A powerful story about a young, struggling rapper working as a drop man for a drug kingpin in Atlanta, Georgia. He records a breakout song that goes viral just hours before getting busted by the police. His crimes and impending trial make him even more infamous to his newfound fans. He’s finally on the brink of achieving all his dreams when he’s given a choice—testify against the drug czar or rot in prison. A simple choice? Until the crime boss orders a hit on his life.
Awards & Recognition
Kalaignar award
Won Murasoli Trust "Kalaignar" award in the year 2008
close up
Won close up in the year 2000
Kalaimamani
Won "Kalaimamani" Award in the year 1998