Newsroom

nepoleon given rs 25 lakhs to corona relief fund

தமிழக அரசின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் திரு. து. நெப்போலியன் வழங்கினர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை  (18.5.2021) தலைமைச் செயலகத்தில் முன்னால் மத்திய அமைச்சர் து. நெப்போலியன் சார்பாக ஜீவன் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜீவன் அறக்கட்டளை சார்பாக அதன் நிர்வாகிகள் கொரோனா நிவாரண பணிக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.
 

 

©2023 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies