Peers Voice

Mr. RAJA K.S speaks about Nepoleon

கே.எஸ்.ராஜா

நெப்போலியன் ஏன்ற பெயருக்கு அர்த்தம் மாவிரன் மட்டும் அல்ல என்னை பொறுத்தவரை நெப்போலியன் என்றால் எளிமை, நேர்மை, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற அனைத்து குணங்களும் படைத்தவர் எனது நண்பர் நெப்போலியன் என்று சொல்வதில் பெறுமகிழ்ச்சியடைகிறேன். ஓரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஓரு எடுத்துக்காட்டாக வாழ்கின்றவர் அவர்.

 

உயிர் கொடுப்பான் தோழன் என்ற பழமொழியை உண்மையாக்கியவர், அடுத்து ஜென்மத்திலும் நான் அவருக்கு நண்பராக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

 

அவர் மேலும் செல்வத்திலும், செல்வாக்கிலும் வளர்ந்து தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன்.

வாழ்க வளமுடன் நெப்போலியன்

இப்படிக்கு என்றும் உங்கள் அன்பு மறவாத நண்பன்.

- கே.எஸ்.ராஜா

©2026 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies